தமிழ்ப்பெயர்

பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (101) ”வ” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “வ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


வஞ்சிக்கொடி

வடிவுக்கரசி

வண்டார்குழலி

வண்டார்பூங்குழலி @ (கீழே காண்க)

வண்ணக்கிளி

வண்ணக்குறிஞ்சி

வண்ணமதி

வண்ணமயில்

வண்ணமுகில்

வலம்புரிச்செல்வி

வளர்நிலா

வளர்பிறை

வளர்மதி

வளர்மொழி

வள்ளி

வள்ளியம்மை

வனக்குயில்

வனமல்லி

வார்குழலி

வாவன்மாதேவி

வாழ்வரசி

வானம்பாடி

வானரசி

வான்சுடர்

வான்மகள்

வான்மதி

வான்மழை

வான்மொழி

விடிவெள்ளி

விண்ணரசி

விண்மதி

விழியழகி

விழைமதி

விழைமொழி

விழைவரசி

வெண்சுடர்

வெண்ணாகை

வெண்ணிலா

வெண்பா

வெண்மணி

வெண்மதி

வெண்மதிச்செல்வி

வெள்ளிவீதி

வெற்றி

வெற்றிச்செல்வி

வெற்றிப்பாவை

வெற்றிமணி

வெற்றிமதி

வெற்றிமலர்

வேண்மாள்

வேயுறுதோளி % (கீழே காண்க)

வேய்ங்குழலி

வேல்விழி

வேல்விழியாள்

வேற்கண்ணி $ (கீழே காண்க)

வைகறைச்செல்வி

வைகறைப்பாவை

வைகை

வைகைப்பாவை

வைகையரசி

---------------------------------------------------------------------------------

@ கும்பகோணம் அருகில் உள்ள திருவாளொளிப்

புத்தூர் மற்றும் திருப்பாம்புரம் கோயில்களில்

குடிகொண்டிருக்கும் இறைவியின் பெயர்

வண்டார்பூங்குழலியம்மை

---------------------------------------------------------------------------------

$ விழுப்புரம் அருகில் உள்ள திருவெண்ணெய்

நல்லூர் கோயிலில் குடிகொண்டிருக்கும்

இறைவியின் பெயர் வேற்கண்ணியம்மை.

--------------------------------------------------------------------------------

% மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூர்

கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவியின்

பெயர் வேயுறு தோளியம்மை.

--------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------