பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஆண்மகவுப் பெயர்“ஓ” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்மகவுப் பெயர்“ஓ” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (80) “ஓ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “ஓ” என்னும் எழுத்தில் தொடங்குவை  !

ஓரி

ஓரிநாடன்

ஓரிமைந்தன்

ஓரிவேந்தன்

ஓர்மக்குரலோன் (ஓர்மம் = துணிவு)

ஓர்மத்தமிழன்

ஓர்மத்தமிழ்நெஞ்சன்

ஓர்மவாணன்

ஓலைவாணன்

ஓவியன்

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

---------------------------------------------------------------------------

ஆண்மகவு (78) “ஒ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “ஒ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 

ஒட்டக்கூத்தன்

ஒப்பிலறிவன்

ஒப்பிலாநம்பி

ஒப்பிலாமணி

ஒப்பிலியப்பன்

ஒப்பிலொலி

ஒலிமுரசு

ஒலியினியன்

ஒழுகிசைவாணன்

ஒளிக்கதிர்

ஒளிக்குமரன்

ஒளிக்கொன்றை

ஒளிக்கோமான்

ஒளிச்சுடர்

ஒளிச்சேந்தன்

ஒளித்தேவன்

ஒளிப்பொழிலன்

ஒளிமணி

ஒளிமதி

ஒளிமதி

ஒளியகன்

ஒளியரசன்

ஒளியோவியன்

ஒளிர்நிலவன்

ஒளிவடிவேல்

ஒளிவேங்கை

ஒளிவேலன்

ஒளிவேல்

ஒன்றிமுத்து