பெண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய
தமிழ்ப் பெயர்கள் !
“ம” என்னும் எழுத்தில் தொடங்குவை !
மகிழரசி
மகிழி (மகிழ்ச்சி நிறைந்தவள்)
மகிழ்மதி
மங்கலச்செல்வி
மங்கலப்பாவை
மங்கலம்
மங்கலவல்லி
மங்கை
மங்கையர்க்கரசி
மஞ்சளழகி
மஞ்சள்மதி
மஞ்சு
மட்டுவார்குழலி
மணமல்லி
மணவழகி
மணி
மணிக்கதிர்
மணிக்குயில்
மணிக்கொடி
மணிச்சுடர்
மணிப்பவளம்
மணிமகள்
மணிமதி
மணிமலர்
மணிமாலா
மணிமாலை
மணிமுகில்
மணிமேகலை
மணிமொழி
மணியரசி
மதியரசி
மதியழகி
மதியொளி
மதிவதனா
மதிவதனி
மதுக்குயில்
மதுமதி
மதுமலர்
மதுமிதா
மயிலினி
மயில்
மரைச்செல்வி
மரைமகள்
மரையரசி
மலர்க்குழலி
மலர்க்கொடி
மலர்மகள்
மலர்மதி
மலர்விழி
மலைமகள்
மலைமடந்தை
மலையரசி
மலையழகி
மல்லி
மல்லிகா
மல்லிகை
மனோன்மணி
மாங்குயில்
மாணிக்கவல்லி
மாதரசி
மாதவி
மாதேவி
மாமகள்
மாமதி
மாரிகா (மழைச்சோலை)
மாலைமதி
மான்விழி
மிகலவள் (பெருமை மிக்கவள்)
மின்மினி
மின்னல்விழி
மின்னற்கொடி
மின்னொளி @ (கீழே காண்க)
மீன்கொடி
முகிலா
முகில்
முடியரசி
முத்தமிழரசி
முத்தமிழ்
முத்தமிழ்க்கொடி
முத்தமிழ்ச்செல்வி
முத்தமிழ்த்தேவி
முத்தமிழ்நங்கை
முத்தமிழ்ப்பாவை
முத்தமிழ்வல்லி
முத்தரசி
முத்தழகி
முத்துசெல்வி
முத்துநகை
முத்துநங்கை
முத்துமணி
முத்துமாலை
முத்துமொழி
முத்துவல்லி
முத்துவழுதி
முரசொலி
முல்லை
முல்லைக்கொடி
முல்லைப்பாவை
முல்லைமொழி
முழுநிலா
முழுமதி
மெய்மொழி
மெய்யம்மை
மெய்யறிவு
மெல்லினி (மெல்லிய மேனியாள்)
மென்பனி
மென்னிலா
மேனிகா (குளிர்ந்த மேனியள்)
மைவிழி
மொய்குழலி
----------------------------------------------------------------------------------
@ திருவள்ளூர் மாவட்டம் திருவெண்பாக்கம் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவியின் பெயர் மின்னொளியம்மை.
---------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]
{29-07-2022}
-----------------------------------------------------------------------------