பெண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய தமிழ்ப் பெயர்கள் !
“இ” என்னும் எழுத்தில் தொடங்குவை !
இசை
இசைக்கதிர்
இசைக்குயில்
இசைக்கொடி
இசைக்கோமகள்
இசைச்செல்வம்
இசைச்செல்வி
இசைத்தென்றல்
இசைத்தேவி
இசைநிலா
இசைநேயம்
இசைப்பாவை
இசைமகள்
இசைமணி
இசைமலர்
இசைமலை
இசைமறை
இசைமுரசு
இசைமொழி
இசையமுதம்
இசையமுது
இசையரசி
இசையழகி
இசையொளி
இமையெழில்
இயலரசி
இயலிசை
இயலிசைக்கதிர்
இயலிசைக்கோமகள்
இயலிசைச்சுடர்
இயலிசைச்செல்வி
இயலிசைத்தேவி
இயலிசைப்பாமகள்
இயலிசைப்பாவியம்
இயலிசைமணி
இயலிசைமதி
இயலிசைமாமணி
இயற்றமிழ்
இயற்றமிழ்ச்சுடர்
இயற்றமிழ்மணி
இயற்றமிழ்மதி
இயற்றமிழ்மாமணி
இலக்கியச்சுடர்
இலக்கியச்செல்வி
இலக்கியப்பாவை
இலக்கியமணி
இலக்கியமதி
இலக்கியமாமணி
இலக்கியம்
இலக்கியா
இளங்கதிர்
இளங்கிளி # (கீழே காண்க)
இளங்குமரி
இளங்குயில்
இளங்கொடி @ (கீழே காண்க)
இளங்கோதை
இளஞ்சுடர்
இளநகை
இளநங்கை
இளநிலா
இளந்தென்றல்
இளந்தேவி
இளமதி
இளமயில்
இளம்பாவை
இளம்பிறை
இளவஞ்சி
இளவரசி
இளவழகி
இளவழகு
இளவெழிலி
இளவெழில்
இளவேனில்
இளையநிலா
இளையவள்
இறையரசி
இறையெழிலி
இறைவி
இனிமை
இனியவள்
இனியா
இனியாள்
இன்தமிழ்
இன்தமிழ்ச்செல்வி
இன்பம்
இன்பவல்லி
இன்பிறை
இன்மதி
இன்முல்லை
இன்மொழி
இன்னிசை
இன்னிசைக்கதிர்
இன்னிசைக்கொடி
இன்னிசைக்கோமகள்
இன்னிசைப்பாவியம்
இன்னிசைமணி
இன்னிசைமதி
இன்னிசைமாமணி
இன்னிசைமாமதி
இன்னிலவு
இன்னெழில்
------------------------------------------------------------------------
@ தஞ்சை அருகில் உள்ள திருப்பறியலூர் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின்
பெயர் = இளங்கொடியம்மை
-----------------------------------------------------------------------
# அச்சிறுபாக்கம்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின் பெயர் இளங்கிளியம்மை
-------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]
{29-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக