பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (68) “உ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “உ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


உமையவள்நம்பி

உரைமாமணி

உரையரசு

உரைவாணன்

உரைவேந்தன்

உலகநம்பி

உலகமுதல்வன்

உவகையரசு

உழவர்ச்செம்மல்

உறுதி

உறைவாணன்

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக