பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (70) “ஊ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “ஊ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


ஊதாமாயவன்

ஊரன்

ஊருணிவேந்தன்

ஊர்காவலன்

ஊழிமுதல்வன்

ஊழொளி

-------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக