ஆண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய தமிழ்ப் பெயர்கள் !
“எ” என்னும் எழுத்தில் தொடங்குவை !
எல்லாளன்
எல்லி
எழிலமுதன்
எழிலரசன்
எழிலரசு
எழிலறிவு
எழிலன்
எழிலின்பன்
எழிலொளி
எழில்
எழில்குமரன்
எழில்மணி
எழில்வண்ணன்
எழில்வாணன்
எழில்வேந்தன்
எழிற்செல்வன்
-------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]
{29-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக