பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (76) “ஐ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “ஐ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


ஐங்கணை

ஐங்கணைச்செம்மல்

ஐங்கணைநம்பி

ஐங்கரன்

ஐஞ்சுடர்

ஐந்திணை

ஐந்திணையரசு

ஐந்தெழுத்தன்

ஐம்முகநம்பி

ஐயமுதன்

ஐயாறப்பன்

ஐயாறு

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக