பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (79) “ஒ” வரிசைப் பெயர்கள் !

பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய தமிழ்ப் பெயர்கள் !

 “ஒ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


ஒப்பிலாமணி

ஒப்பிலாமதி

ஒப்பிலாமொழி

ஒப்பிலாள் @ (கீழே காண்க)

ஒயிலரசி

ஒயிலழகி

ஒயில்

ஒலியருவி

ஒளிச்சுடர்

ஒளிநிலா

ஒளிமகள்

ஒளிமதி

ஒளிமயில்

ஒளிமுகில்

ஒளிமொழி

ஒளியரசி

ஒளிர்ப்பிறை

ஒளிர்மதி

ஒளிவிழி

-------------------------------------------------------------------------------

@ தஞ்சை அருகில் உள்ள திருச்சோற்றுத்துறை கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின் பெயர் ஒப்பிலா அம்மை

------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

---------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக