பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (91) ”த” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “த” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


தங்கக்கொடி

தங்கச்சுடர்

தங்கநிலா

தங்கப்பழம்

தங்கமணி

தங்கமதி

தங்கமலர்

தங்கமுகில்

தங்கம்

தடங்கண்ணி

தணிகை

தணிகைச்செல்வி

தணிகைமதி

தணிகைமலர்

தண்ணிலா

தண்ணொளி

தண்மதி

தண்மொழி

தமிழமுது

தமிழரசி

தமிழருவி

தமிழழகி

தமிழிசை

தமிழினி (தமிழ்போல் இனியவள்)

தமிழின்பா (தமிழ்போல் இனியவள்)

தமிழெழில்

தமிழொளி

தமிழோவியம்

தமிழ்க்கடல்

தமிழ்க்கனல்

தமிழ்க்கனி

தமிழ்க்காவிரி

தமிழ்க்கிளி

தமிழ்க்குயில்

தமிழ்க்கொடி

தமிழ்க்கோதை

தமிழ்ச்சுடர்

தமிழ்ச்சுனை

தமிழ்ச்செல்வி

தமிழ்ச்சோலை

தமிழ்த்தென்றல்

தமிழ்நங்கை

தமிழ்நிலா

தமிழ்ப்பழம்

தமிழ்ப்பாவை

தமிழ்மகள்

தமிழ்மணம்

தமிழ்மணி

தமிழ்மதி

தமிழ்மலர்

தமிழ்முகில்

தமிழ்முல்லை

தமிழ்விழி

தமிழ்வெண்பா

தாமரை

தாமரைக்கனி

தாமரைக்கொடி

தாமரைக்கோதை

தாமரைச்செல்வம்

தாமரைச்செல்வி

தாமரைப்பாவை

தாமரைமகள்

தாமரைவிழி

தாயகக்குமரி

தாயகச்சுடர்

தாயகத்தமிழ்

தாயகநேயம்

தாயகப்புதல்வி

தாயகமதி

தாயம்மாள்

தாயம்மை

தாய்த்தமிழ்

திருச்செல்வி

திருப்புகழ்ச்செல்வி

திருமகள்

திருமலர்

திருமலர்ச்செல்வி

திருமேனி

திருமொழி

திருவருள்

திருவளர்செல்வி

தில்லை

தில்லைச்செல்வி

தில்லைப்பாவை

தில்லையரசி

தீங்கனி

தூயமணி

தூயமலர்

தென்பொதிகை

தென்றல்

தென்றல்மொழி

தென்னகச்செல்வி

தென்னவன்செல்வி

தென்னவன்தேவி

தேமாங்கனி

தேம்பாவணி

தேவக்கொடி

தேவநங்கை

தேவநேயம்

தேவப்புதல்வி

தேவமகள்

தேவமங்கை

தேவமணி

தேவமதி

தேவமுதா

தேவி

தேவிச்சுடர்

தேவிமொழி

தேனமிழ்தம்

தேனரசி

தேனருவி

தேனிசை

தேனிசைச்செல்வி

தேனிலா

தேன்குயில்

தேன்குழலி

தேன்சிந்து

தேன்தமிழ்

தேன்பொழில்

தேன்மதி

தேன்மலர்

தேன்மலர்

தேன்மொழி

தையல்

தோகைமலர் (மயில் போன்ற அழகு மலர்)

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக