பெண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய தமிழ்ப் பெயர்கள் !
“ஆ” என்னும் எழுத்தில் தொடங்குவை !
ஆடலரசி
ஆடவல்லாள்
ஆடலழகி
ஆடற்செல்வி
ஆண்டாள்
ஆதி
ஆதிரை
ஆதிமுத்து
ஆதிமணி
ஆரலி (கிருத்திகா)
ஆராவமுது
ஆழிமங்கை
ஆழியரசி
ஆழிவாணி (வாழ்நி=வாணி)
---------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக