ஆண் குழந்தைகளுக்கான அழகிய தூய தமிழ்ப் பெயர்கள் ! “ஆ” என்னும் எழுத்தில் தொடங்குபவை!
ஆடலரசு
ஆடலழகன்
ஆடல்வேந்தன்
ஆடவல்லான்
ஆண்டான்
ஆதன்
ஆய்வகன்
ஆராவமுதன்
ஆரோன் (அடக்கமுடியா வீரன்)
ஆர்கலி (ஆர்ப்பரிக்கும் கடல் போன்றவன்)
ஆழிக்குமரன்
ஆழியன்
ஆழிவேந்தன்
ஆளவந்தார்
ஆளவந்தான்
ஆறுமுகம்
ஆற்றலரசு
ஆற்றலறிவன்
ஆனைமுகவன்
ஆனைமுகன்
--------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக