பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (84) ”க” வரிசைப் பெயர்கள் !

 ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “க” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


கடல்மதி

கடலரசன்

கடலரசு

கடலிறை

கடல்வண்ணன்

கடல்வேந்தன்

கடற்கோ

கணிமொழியன்

கணியன்

கணினிப்பித்தன்

கணினியன்

கணைக்கால் இரும்பொறை

கண்ணப்பன்

கண்ணன்

கண்ணிமையன்

கண்ணையன்

கண்மணி

கண்மதியன்

கதிரரசன்

கதிரவன்

கதிரழகன்

கதிரேசன்

கதிரொளி

கதிரோன்

கதிர்

கதிர்க்குன்றன்

கதிர்க்கை

கதிர்க்கையன்

கதிர்சிவன்

கதிர்நிலவன்

கதிர்மணி

கதிர்மதி

கதிர்மாமணி

கதிர்வாணன்

கதிர்வேலன்

கதிர்வேல்

கபிலன்

கமலன்

கம்பநாடன்

கம்பன்

கயிலன் (முழுமையானவன்)

கரிகாலதேவன்

கரிகாலன்

கரிகால்வளவன்

கரிகாற்சோழன்

கரிகாற்பெருவளத்தான்

கலை

கலைக்கடல்

கலைக்கண்ணன்

கலைக்கதிரொளி

கலைக்கதிர்

கலைக்காவலன்

கலைக்குமரன்

கலைக்குன்றம்

கலைக்குன்றன்

கலைச்சித்திரன்

கலைச்சிற்பி

கலைச்சுடர்

கலைச்செல்வம்

கலைச்செல்வன்

கலைச்செழியன்

கலைச்சோலை

கலைஞன்

கலைநம்பி

கலைநாடன்

கலைநிலவன்

கலைநெஞ்சன்

கலைநேயன்

கலைப்பித்தன்

கலைமணி

கலைமாமணி

கலைமுரசு

கலையண்ணல்

கலையமுதன்

கலையரசன்

கலையரசு

கலையவன்

கலையழகன்

கலையிளவல்

கலைவண்ணன்

கலைவாணன்

கலைவேந்தன்

கல்லாடன்

கல்வி

கல்விக்கரசு

கல்விச்செல்வன்

கல்வியரசன்

கல்வியரசு

கவின் (அழகன்)

களங்கண்டான்

களஞ்சியம்

கனிச்செல்வன்

கனிமொழி

கனிமொழியன்

கனியமுதன்

கனியழகன்

கனியன்

கனிவண்ணன்

காங்கேயன்

காஞ்சித்தலைவன்

காஞ்சித்தேவன்

காப்பியமணி

காப்பியன்

காராளன்

காரி

காரிமைந்தன்

காரெழிலன்

காரொளி வண்ணன்

கார்முகிலன்

கார்முகில்

கார்மேகம்

கார்மேகன்

கார்மேனி

கார்வண்ணன்

கார்வேந்தன்

காலைக்கதிர்

காவலன்

காவிரிச்செல்வன்

காவிரிநம்பி

காவிரிநாடன்

காவிரியண்ணல்

காவிரியரசு

காவிரிவேந்தன்

கிழக்கொளி

கிள்ளி

கிள்ளிவளவன்

கீற்றுநிலவன்

கீற்றுமதி

குடியரசு

குமணவள்ளல்

குமணன்

குமரவேல்

குமரன்

குமரிச்செல்வன்

குமரித்தமிழன்

குமரிநாடன்

குமரிமன்னன்

குமரிமுத்து

குமரிவேந்தன்

குமுதன்

குயிலன்

குரு

குருசாமி

குவலயன்

குவளைக்கண்ணன்

குழகன்

குழந்தைசாமி

குழந்தைவேலன்

குழல்வாணன்

குறட்செல்வன்

குறளரசன்

குறளமுதன்

குறளேந்தி

குறள்பித்தன்

குறிஞ்சிவேந்தன்

குற்றாலன்

கூடலரசு

கூடல்மாமணி

கூடல்வேந்தன்

கூத்தரசன்

கூத்தன்

கூர்மதி

கெழுதகைநம்பி

கேண்மையரசு

கைத்தலம்

கைம்மலை

கைவளம்

கொங்குச்செல்வன்

கொங்குநாடன்

கொடியரசு

கொடுமுடி

கொடையரசு

கொல்லிவெற்பன்

கொற்கை வேந்தன்

கொற்றவன்

கொன்றைவேந்தன்

கோ

கோடிச்செல்வன்

கோப்பெருஞ்சோழன்

கோமகன்

கோவலன்

கோவழகன்

கோவன்

கோவிலான்

கோவூர்கிழார்

கோவேந்தன்

கோவை அமுதன்

கோவைக்கதிர்

கோவைச்சுடர்

கோவைச்செம்மல்

கோவைமணி

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக