பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (85) ”க” வரிசைப் பெயர்கள் !

 பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “க” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


கடலரசி

கடலழகி

கடலிறை

கடல்நிலா

கடல்மதி

கடற்கோமகள்

கடற்பாவை

கணையாழி

கண்ணகி

கண்ணம்மா

கண்ணம்மை

கண்ணிமை

கண்மணி

கண்மதி

கண்மலர்

கதிரழகி

கதிர்

கதிர்க்குமரி

கதிர்ச்செல்வி

கதிர்மாமணி

கமழினி (மணம் மிக்கவள்)

கயலரசி

கயலழகி

கயல்

கயல்விழி

கயற்கண்ணி

கயனங்கை (கயம்+நங்கை) (சரசுவதி)

கருங்குழலி

கருந்தார்குழலி @ (கீழே காண்க)

கரும்பன்ன சொல்லம்மை % (கீழே காண்க)

கலை

கலைக்கடல்

கலைக்கண்

கலைக்கதிரொளி

கலைக்கதிர்

கலைக்குமரி

கலைக்குயில்

கலைக்குவை

கலைக்குறிஞ்சி

கலைக்கொடி

கலைக்கொடை

கலைக்கொண்டல்

கலைக்கோமகள்

கலைச்சுடர்

கலைச்செல்வி

கலைச்சோலை

கலைஞாயிறு

கலைத்தளிர்

கலைத்தும்பி

கலைத்துளிர்

கலைத்தென்றல்

கலைத்தேவி

கலைநங்கை

கலைநிலவு

கலைநிலா

கலைமகள்

கலைமதி

கலைமொழி

கலையரசி

கலையழகி

கலையோவியம்

கலைவிழி

கலைவேங்கை

கல்வி

கல்விக்கதிர்

கல்விக்கரசி

கல்விக்கொடி

கல்விக்கோதை

கல்விச்சுடர்

கல்விச்செல்வம்

கல்விப்பாவை

கல்விப்புதல்வி

கல்விமணி

கல்விமாமணி

கவிக்குயில்

கவிச்சுடர்

கவிச்செல்வி

கவித்தென்றல்

கவிநிலா

கவிமதி

கவிமொழி

கவியரசி

கவியழகி

கவினி (அழகிய பெண்)

கனல்

கனல்மொழி

கனிக்குயில்

கனித்தமிழ்

கனிப்பாவை

கனிமதி

கனிமொழி

கனியமுது

கனியமுது

கனியரசி

கனியழகி

கனிவிழி

கன்னல்

கன்னல்தமிழ்

கன்னல்மொழி

கன்னற்பிறை

கன்னித்தமிழ்

கன்னியம்மை

காஞ்சிக்கோமகள்

காஞ்சியரசி

காந்தவிழி

கார்குழலி

கார்குழல்

கார்முகில்

கார்வண்ணம்

காலைக்கதிர்

காவியங்கண்ணி  $ (கீழே காண்க)

காவியா

காவிரி

காவிரிக்கோமகள்

காவிரிச்செல்வம்

காவிரிச்செல்வி

காவிரிநேயம்

காவிரிப்பாவை

காவிரிப்புதல்வி

காவிரிமகள்

காவிரியரசி

காவேரி

கிளி

கிளிமொழி

கிளியரசி

கிளியழகி

கிள்ளி

கிள்ளை

குடியரசு

குணக்கொடி

குணச்செல்வி

குணமதி

குந்தவி

குந்தவை

குமரிக்கலை

குமரிக்கொடி

குமரிக்கோமகள்

குமரிச்செல்வம்

குமரிச்செல்வி

குமரித்தமிழ்

குமரித்தென்றல்

குமரிப்பண்

குமரிமணி

குமரிமதி

குமரியரசி

குமரியிசை

குமுதம்

குமுதவல்லி

குமுதா

குயிலரசி

குயிலி

குயிலினி

குயில்

குயில்மொழி

குயில்விழி

குயின்மொழி

குரவை

குலக்கொடி

குலப்பாவை

குலமகள்

குலமதி

குவளை

குழலரசி

குழலழகி

குழலி

குழல்மொழி

குழல்வாய்மொழி & (கீழே காண்க)

குழற்பாவை

குறட்செல்வி

குறட்தென்றல்

குறளமுதம்

குறளமுது

குறளரசி

குறளன்பு

குறளினி

குறள்நெறி

குறள்நேயம்

குறள்மணி

குறள்மதி

குறள்மொழி

குறள்வாழி

குறிஞ்சி

குறிஞ்சிக்கொடி

குறிஞ்சிச்செல்வி

குறிஞ்சித்தமிழ்

குறிஞ்சித்தேவி

குறிஞ்சிநங்கை

குறிஞ்சிப்பண்

குறிஞ்சிப்பாவை

குறிஞ்சிப்பூ

குறிஞ்சிமகள்

குறிஞ்சிமங்கை

குறிஞ்சிமணி

குறிஞ்சிமதி

குறிஞ்சிமலர்

குறிஞ்சிமாலை

குறிஞ்சிமுரசு

குறிஞ்சியழகி

கூத்தரசி

கூத்துப்பாவை

கொல்லிப்பாவை

கொன்றைச்செல்வி

கொன்றைமதி

கொன்றைமலர்

கொன்றைமொழி

கோதை

கோதைமொழி

கோப்பெருந்தேவி

கோமகள்

கோமதி

கோலமயில்

கோலவிழி

கோவரசி

-------------------------------------------------------------------------------------

@ நன்னிலம் அருகில் உள்ள திருப்புகலூர் 

     கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின்

     பெயர் கருந்தார்குழலியம்மை

------------------------------------------------------------------------------------

% கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியம்

     கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின்

     பெயர்  கரும்பன்ன சொல்லம்மை

------------------------------------------------------------------------------------

$ சீர்காழி அருகில் உள்ள திருக்குறுகாவூர்

    கோயிலில் குடிகொண்டுள்ள இறைவியின்

    பெயர் காவியங்கண்ணியம்மை.

-----------------------------------------------------------------------------------

திருக்குற்றாலம்கோயிலில் குடிகொண்டுள்ள

     இறைவியின் பெயர் குழல்வாய்

     மொழியம்மை.

----------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக