பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (87) ”ச” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ச” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


சங்கவை

சங்குமணி

சங்குமதி

சங்கெழில்

சங்கொலி

சண்பகம்

சந்தனப்பாவை

சித்திரக்கலை

சித்திரக்கனல்

சித்திரக்கொடி

சித்திரக்கோமகள்

சித்திரக்கோமதி

சித்திரச்சுடர்

சித்திரச்செந்தாழை

சித்திரச்செல்வி

சித்திரச்சோலை

சித்திரநேயம்

சித்திரப்பாவை

சித்திரப்பூ

சித்திரப்பூம்பொழில்

சித்திரப்பொழில்

சிந்தனைக்கொடி

சிந்தனைச்சுடர்

சிந்தனைச்செல்வி

சிந்தனைமதி

சிந்தனைமுகில்

சிந்திசை

சிந்து

சிலம்பரசி

சிலம்பழகி

சிலம்புச்செல்வி

சிலம்புப்பாவை

சிலம்பொலி

சிவதேவி

சிவநெறி

சிவநேயம்

சிவமணி

சிவமாலை

சிற்பிகா (சிற்பியின் சோலை)

சிற்றரசி

சினமிகா (சினம் கொள்ளாதவள்)

சுடரரசி

சுடரழகி

சுடரொளி

சுடர்க்கொடி

சுடர்நிலா

சுடர்ப்பாவை

சுடர்மகள்

சுடர்மணி

சுடர்மதி

சுடர்மொழி

சுடர்விழி

சுடர்விழி

சுருதி

சூடாமணி

சூடாமலர்

செங்கரும்பு

செங்கனி

செங்கனிமொழி

செங்காந்தள்

செங்குயில்

செங்கொடி

செந்தமிழமுது

செந்தமிழரசி

செந்தமிழருவி

செந்தமிழொளி

செந்தமிழ்

செந்தமிழ்க்கனி

செந்தமிழ்க்கிளி

செந்தமிழ்க்கோதை

செந்தமிழ்ச்சுடர்

செந்தமிழ்ச்செல்வி

செந்தமிழ்ப்பாவை

செந்தமிழ்ப்பூ

செந்தமிழ்ப்பொழில்

செந்தமிழ்மணி

செந்தமிழ்முல்லை

செந்தமிழ்வல்லி

செந்தாமரை

செந்தாமரைக்கொடி

செந்தாமரைச்செல்வி

செந்திலரசி

செந்திற்சுடர்

செந்திற்செல்வி

செந்திற்பாவை

செந்நெறிச்செல்வி

செம்பியன்செல்வி

செம்பியன்மாதேவி

செம்மலர்

செம்மலர்ச்செல்வி

செம்மொழி

செம்மொழிச்செல்வி

செல்வக்கொடி

செல்வி

செவ்வந்தி

செவ்வல்லி

செவ்வழிச்செல்வி

சேரக்கனி

சேரக்குயில்

சேரமாதேவி

சேரமாமதி

சேரவல்லி

சேரன்செல்வி

சேரன்பாவை

சேல்விழி

சொல்லரசி

சொல்லழகி

சொல்லின்செல்வி

சொற்செல்வி

சோலைக்கொடி

சோலைச்செல்வி

சோலைமதி

சோலையரசி

சோழமகள்

சோழமாதேவி

சோழவல்லி

சோழன்செல்வி

சோழன்பாவை

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக