ஆண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய
தமிழ்ப் பெயர்கள் !
“ஞ” என்னும் எழுத்தில் தொடங்குவை !
ஞாயமொழி
ஞானகுமரன்
ஞானகுமாரன்
ஞானகுரு
ஞானசூரியன்
ஞானசேகரன்
ஞானச்செல்வன்
ஞானதுரை
ஞானதேவன்
ஞானமணி
ஞானமுதன்
ஞானமுத்து
ஞானமுருகன்
ஞானமொழி
ஞானவேல்
ஞானவொளி
ஞானி
---------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]
{29-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக