பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (89) ”ஞ” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ஞ” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


ஞாயச்செல்வி

ஞாயிறு

ஞானஒளி

ஞானக்கனி

ஞானக்கொடி

ஞானச்செல்வி

ஞானப்பழம்

ஞானப்பிறை

ஞானப்பூ

ஞானமணி

ஞானமலர்

ஞானமுகில்

ஞானமொழி

ஞானயெழில்

ஞானி

---------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக