பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (93) ”ந” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ந” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


நகைமதி (ஒளி பொழியும் நிலா)

நகைமலர் (புன்னகைப் பூ)

நகைவிழி (புன்னகை பூக்கும் விழி)

நங்கை

நடவரசி

நடனச்செல்வி

நடனமணி

நல்லிசை

நறுந்தமிழ்

நறுந்தமிழ்ச்செல்வி

நறுமலர்

நறுமுகை (மணமுள்ள அரும்பு)

நறுமொழி

நற்றமிழ்ச்செல்வி

நற்றிணை

நற்றிணைச்செல்வி

நனியினி (மிகு இனிமையானவள்)

நன்மதி

நன்முத்து

நன்முல்லை

நன்மொழி

நன்னெறிச்செல்வி

நாகதேவி

நாகமணி

நாகமதி

நாகம்மை

நாகவல்லி

நாச்சியார்

நாமகள்

நாவரசி

நாவலர்நங்கை

நாவுக்கரசி

நிலமகள்

நிலவரசி

நிலவழகி

நிலா

நிலாமணி

நிலாவரசி

நிலாவழகி

நிலாவழகு

நிறைமதி

நிறைமொழி

நீலமணி

நீலமுகில்

நீலமுகில்

நீலமேனி

நீலவல்லி

நீலவானம்

நீலவிழி

நுவலி (நாவுக்கரசி)

நெல்லமுது

நெல்லையரசி

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக