பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (94) ”ப” வரிசைப் பெயர்கள் !

 ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ப” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


பகலவன்

பகுத்தறிவு

பண்பரசு

பரங்குன்றன்

பரிதி

பரிமேலழகன்

பல்லவன்

பழங்குன்றன்

பாணன்

பாண்டித்துரை

பாண்டியநேயன்

பாரி

பாரிமைந்தன்

பாரிவள்ளல்

பாரிவேந்தன்

பாரிவேள்

பால்நிலவன்

பால்மணி

பாவரசு

பாவலன்

பாவாணன்

பாவேந்தன்

பிறைசூடி

பிறைமுடி

பிறையொளி

புகழேந்தி

புகழேந்தி

புகழொளி

புகழ்

புகழ்மணி

புகழ்மாமணி

புகழ்முடி

புகழ்மாறன்

புகழ்வாணன்

புதினன் (நவீனன்)

புதுமைப்பித்தன்

புயல்மணி

புரவலன்

புலமைப்பித்தன்

புலன்கொண்டான்

புவியரசன்

புவியரசு

புவியழகன்

புவிவேந்தன்

புள்ளரசன்

புள்ளரசு

புனல்வேந்தன்

புனிதன்

பூங்குன்றன்

பூந்தமிழன்

பூந்தமிழ்

பூவண்ணன்

பூவரசன்

பூவழகன்

பூவாணன்

பூவேந்தன்

பெருஞ்சித்திரன்

பெருந்தகை

பெருவழுதி

பேகன்

பேரரசு

பேரரறிவன்

பேரறிவாளன்

பேராசிரியன்

பேராளன்

பேரின்பம்

பேரொளி

பைந்தமிழரசு

பைந்தமிழ்ப்பாரி

பைந்தமிழ்வாணன்

பைந்தமிழ்வேந்தன்

பொதிகைமாறன்

பொதிகைவாணன்

பொய்கைநம்பி

பொய்கைவாணன்

பொய்யாச்சுடர்

பொய்யாமொழி

பொழிலரசு

பொழிலன்

பொழில்

பொழில்வாணன்

பொற்குன்றன்

பொற்கோ

பொற்செல்வன்

பொற்செழியன்

பொன்மணி

பொன்மதிச்செல்வன்

பொன்முடி

பொன்வண்ணன்

பொன்னம்பலம்

பொன்னம்பலன்

பொன்னரசன்

பொன்னரசு

பொன்னழகன்

பொன்னித்துறைவன்

பொன்னியின்செல்வன்

பொன்னிவளவன்

---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக