பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்மகவு (96) ”ம” வரிசைப் பெயர்கள் !

 ஆண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ம” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


மகிழன்

மகிழ்நன்

மகிழ்முத்து

மங்கைபங்கன்

மணவாளன்

மணிகண்டன்

மணிக்கொடி

மணிமாறன்

மணிமுகிலன்

மணிமுதல்வன்

மணிமுத்து

மணிமொழி

மணிமொழியன்

மணியரசன்

மணியரசு

மணியன்

மணியொலியன்

மணிவண்ணன்

மதிச்செல்வன்

மதிநுட்பன்

மதிமகன்

மதியரசன்

மதியரசு

மதியழகன்

மதியழகன்

மதியொளி

மதிவளன்

மதிவாணன்

மதிவேந்தன்

மயிலரசன்

மயிலரசு

மயிலழகன்

மயிலுடைநம்பி

மயிலூர்தி

மயிலேறும்பெருமாள்

மயில்சாமி

மயில்வாணன்

மருதபாண்டியன்

மருதமுத்து

மருதவாணன்

மருதவாணன்

மருதன்

மருது

மருத்துவமணி

மரையண்ணல்

மரைவாணன்

மரைவேந்தன்

மலரவன்

மலரழகன்

மலர்க்கண்ணன்

மலர்மகன்

மலர்மணி

மலர்மன்னன்

மலர்வாணன்

மலர்விழியன்

மலர்வேந்தன்

மலைமகன்

மலைமாறன்

மலையண்ணல்

மலையமான்

மலையரசன்

மலையரசு

மலையழகன்

மலைவாணன்

மலைவேந்தன்

மறக்கொடி

மறத்தமிழன்

மறவன்

மறைமணி

மறைமலை

மறையண்ணல்

மறையன்பன்

மன்றவாணன்

மன்னர்மன்னன்

மாசிலாமணி

மாதவன்

மாந்தநேயன்

மாந்தன்

மாமணியன்

மாமலையன்

மாமல்லன்

மாயவன்

மாயழகன்

மாயன்

மாயோன்

மாலரன்

மாவேந்தன்

மாறன்

மீனவநம்பி

மீனவவேந்தன்

மீனவன்

மீன்கொடி

முகிழ் ( பூவரும்பு போன்றவன்)

முகிலரசன்

முகிலரசு

முகிலன்

முகில்

முகில்மணி

முகில்வண்ணன்

முகில்வதனன்

முகில்வாணன்

முக்கண்ணன்

முக்காவியன்

முடியரசு

முதுகுன்றன்

முத்தண்ணன்

முத்தப்பன்

முத்தமிழ்

முத்தமிழ்ச்செல்வன்

முத்தமிழ்நம்பி

முத்தமிழ்வேந்தன்

முத்தரசன்

முத்தழகன்

முத்து

முத்துக்குமரன்

முத்துச்சிற்பி

முத்துமன்னன்

முத்துவேலன்

முத்தெழிலன்

முத்தையன்

முரசொலி

முருகவேல்

முருகவேள்

முருகன்

முருகேசன்

முருகையன்

முல்லைச்சமரன்

முல்லையன்

முல்லைவழுதி

முல்லைவாணன்

முல்லைவேந்தன்

மூவேந்தன்

மெய்கண்டான்

மெய்யப்பன்

மெய்யழகன்

மெய்யறிவன்

மெய்யறிவாளன்

மெய்யன்பன்

மொழி

மொழிக்கனி

மொழிச்சுடர்

மொழிப்பற்றன்

மொழியரசு

மொழியினன்

மொழிவழகன்

மொழிவளவன்

மொழிவாணன்

-----------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக