பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 29 ஜூலை, 2022

பெண்மகவு (95) ”ப” வரிசைப் பெயர்கள் !

  பெண் குழந்தைகளுக்கான, அழகிய,  தூய 

தமிழ்ப் பெயர்கள் !

 “ப” என்னும் எழுத்தில் தொடங்குவை  ! 


பகுத்தறிவு

பசுங்கிளி

பசுங்கொடி

பசும்பொன்

பசும்பொன்மயில் $ (கீழே காண்க)

பண்ணின்நேர்மொழி

பண்பழகி

பண்மொழி

பரிமேலழகி

பல்லவி

பவளக்கொடி

பவளமல்லி

பனிமதி

பனிமலர்

பனிமுகில்

பனிமொழி

பனிவிழி

பாகம்பிரியாள் @ (கீழே காண்க)

பாண்டிச்செல்வி

பாண்டிமகள்

பாண்டியமாதேவி

பாமகள்

பாமலர்

பாரிமகள்

பால்நிலா

பால்மதி

பால்மொழி

பாவரசி

பாவை

பாவைச்செல்வி

பாவைமலர்

பிறைநிலா

பிறைமதி

புகழமுது

புகழொளி

புகழ்

புகழ்க்கொடி

புகழ்ச்செல்வி

புகழ்மணி

புகழ்மதி

புகழ்மொழி

புதுமை

புதுமைச்செல்வி

புதுமைவல்லி

புவியரசி

புனலரசி

புனலழகி

புனல்மகள்

புன்னகை

புன்னகையரசி

புன்னகையழகி

பூங்கதிர்

பூங்கிளி

பூங்குயில்

பூங்குழலி

பூங்கொடி

பூங்கோதை

பூஞ்சுடர்

பூந்தமிழ்

பூந்தமிழ்ச்செல்வி

பூமகள்

பூமணி

பூமாலை

பூமொழி

பூம்பாவை

பூம்பொழில்

பூவரசி

பூவழகி

பூவிதழ்

பூவிழி

பூவை

பேரரசி

பேரழகி

பேரிசைச்செல்வி

பைங்கிளி

பைங்கொடி

பைந்தமிழ்

பைந்தமிழ்ப்பாவை

பொதிகை

பொதிகைச்செல்வி

பொதிகையரசி

பொய்கைச்செல்வி

பொய்கைப்பூவை

பொய்கையரசி

பொய்யாமொழி

பொழிலரசி

பொழிலழகி

பொழில்

பொழில்மதி

பொற்குயில்

பொற்குழலி

பொற்கொடி & (கீழே காண்க)

பொற்செல்வி

பொற்பாவை

பொற்றாமரை

பொன்மதி

பொன்மதிச்செல்வி

பொன்மொழி

பொன்னரசி

பொன்னருவி

பொன்னழகி

பொன்னி

பொன்னியின்செல்வி

பொன்னிலா

----------------------------------------------------------------------------------

@ திருச்செங்கோடு கோயிலில்

குடிகொண்டிருக்கும் இறைவியின் பெயர்

பாகம்பிரியாள்'

----------------------------------------------------------------------------------

$ திருச்சி அருகில் உள்ள திருப்பராய்த்துறை

கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவியின்

பெயர் பசும்பொன் மயிலம்மை

---------------------------------------------------------------------------------

& திருவாரூர் அருகில் உள்ள திலதைப் பதி

கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவியின்

பெயர் பொற்கொடியம்மை

---------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 13]

{29-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக