”ஞ” முதல் “ஞௌ” வரையிலான வடமொழிப் பெயர்கள் !
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
------------------------------------------------------------------------------------------------
ஞானசுந்தரம்..............= அறிவழகன்
ஞானசேகரன்................= அறிவண்ணல்
ஞானசௌந்தரி..........= அறிவழகி
ஞானச்செல்வி..............= அறிவழகி
ஞானப்பிரகாசம்.........= அறிவொளி
ஞானமூர்த்தி..................= அறிவுடைநம்பி
ஞானமூர்த்தி..................= அறிவுமதி
ஞானம்................................= அறிவரசு
ஞானானந்தம்..............= அறிவின்பன்
ஞானி...................................= அறிவுச்சுடர்
----------------------------------------------------------------------------------------------
ஞானம் என்பது தமிழ்ச் சொல்லே !
இருப்பினும் பெயரில் புதுமை வேண்டி “ஞானம்” என்பதை “அறிவு” என்று தமிழாக்கப் பட்டுள்ளது !
---------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக