”த” முதல் “தௌ” வரையிலான வடமொழிப் பெயர்கள் !
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான
தமிழ்ப் பெயர்களும் !
-------------------------------------------------------------------------------------
தங்கராஜு..................................= பொன்னரசு
தசரதன்.......................................= பைந்தேர்ப்பாரி
தட்சணாமூர்த்தி.....................= தென்னரசு
தட்சிணாமூர்த்தி....................= தென்னவன்
தட்சிணாமூர்த்தி....................= தென்முகநம்பி
தண்டபாணி..............................= தளபதி
தண்டாயுதபாணி....................= பொதிகையண்ணல்
தண்டாயுதம்..............................= திருமுருகன்
தத்துவராஜ்.................................= மெய்யரசு
தயாநிதி........................................= அருட்செல்வம்
தயாளன்.......................................= அருளாளன்
தருமராஜன்................................= அறவரசு
தர்மகிருஷ்ணன்......................= அறமுகிலன்
தனசாமி........................................= செல்வப்பெருந்தகை
தனஞ்செயன் (அர்ச்சுனன்) = பொன்னரசு
தனராஜ்.........................................= செல்வரசு
தனவேந்தன்...............................= செல்வப்பேரரசு
தாணு. (மலை)..........................= பூங்குன்றன்
தாமோதரன்................................= மாலன்
தாஸ் (தாஸ்=அடிமை)...........= அடியார்
தியாகராஜன்...............................= வள்ளல் பெருமான்
தியாகராஜன்...............................= ஈகவேந்தன்
தியாகு.............................................= வள்ளல்
தியானேஸ்வரன்......................= சிந்தனைச்செல்வன்
திரவியம்.......................................= செல்வம்
திருப்பதி........................................= திருமலை
திருமூர்த்தி..................................= மூவேந்தன்
திலகா (திலகம்=பொட்டு)...= மங்கலப்பாவை
திவாகரன்....................................= செஞ்சுடர்
திவாகரன்....................................= கதிரவன்
திவ்யா. (திவ்யம் = இனிமை)........ = இன்மொழி
தினகரன்......................................= கதிரவன்
தினகரன்......................................= செம்பரிதி
தினேஷ் (தின ஈஸ்வரன்)...= கதிரவன்
தினேஷ் குமார்.........................= பரிதி மைந்தன்
தீபா..................................................= சுடரொளி
தீரன்................................................= ஆண்டகை
தீர்த்தகிரி (நீர்மலை).............= அருள்நீர்மலை
துரைசாமி...................................= முடியரசு
துரைராஜ்....................................= முடியரசன்
துர்க்கை.......................................= கொற்றவை
தெய்வசிகாமணி....................= பொன்முடி
தேசபந்து (தேஜஸ்+பந்து)............= ஒளிவேந்தன்
தேவராஜன்.................................= வானவரேந்தல்
தேவராஜ்......................................= விண்ணரசு
-------------------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக