”ந” முதல் “நௌ” வரையிலான வடமொழிப் பெயர்கள் !
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
------------------------------------------------------------------------------------
நகுலன் (நகுலம்=மலர்)..........= மலர்ச்செல்வன்
நடராசன்....................................= கூத்தபிரான்
நடராஜன்...................................= மன்றவாணன்
நடேசன்.(நடம்=கூத்து)............= கூத்தரசன்
நந்தபாலன்................................= மாலன்
நமசிவாயம் (ஐந்தெழுத்தன்)= எழுத்தண்ணல்
நமசிவாயம்...............................= சுடர்வண்ணன்
நரசிம்மன்..................................= அரிமாமாந்தன்
நரசிம்மன்..................................= அரிமாச்செல்வன்
நரன்...........................................= பூமகன் / மாந்தன்
நரேஷ் (நர ஈஸ்வர்=நரன்தலைவன்) = அரசு
நல்லதங்காள் (பின்னை=தங்கை)....= நப்பின்னை
நவநீதன் (வெண்ணெய்க் கண்ணன்) .= மணிவண்ணன்
நவமணி.....................................= தூயமணி
நவீனன் (நவீனம்=புதுமை)....= புதுமைப்பித்தன்
நளினி.........................................= தாமரை
நளினி.........................................= தாமரைச் செல்வி
நாகராஜன் (நாகம்=அரவு)......= அரவரசு
நாகேந்திரன்..............................= அரவரசு
நாகேஸ்வரன்............................= சிலம்பரசு
நாதமுனி (நாதம்=இசை)........= இசையரசு
நாதன்..........................................= அரசு
நாயகம்.......................................= வேந்தன்
நாயகி..........................................= அரசி
நாராயணன்..............................= அலைவாணன்
நாராயணன்..............................= மணிவண்ணன்
நித்தியானந்தம்........................= நித்தலின்பன்
நிரஞ்சனி (இனியா)..................= இனியா
நிரஞ்சன்......................................= இனியன்
நிர்மலா (நிர்மலம்=தூய்மை).= தூயமலர்
நிவேதிதா (படைத்தல்)............= கொடையரசி
நிஷா (அழிவிலாள்)...................= இறைவி
நீதிபதி (நீதி=அறம்) ..................= அறவாணன்
நீலகண்டன்.................................= மணியன்
நீலகண்டன்.................................= சிவன்
நீலவேணி (வேணி= சடை)......= கார்குழலி
நீலா (பார்வதி)............................= மலைமகள்
நீலாம்பாள்...................................= சிலம்பரசி
நேமிநாதன் (நேமி=சக்கரம்)....= மாலன்
---------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக