பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (53) “ல -லௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

ல” முதல் “லௌ” வரையிலான வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் 
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்

---------------------------------------------------------------------------

லட்சுமி.......................................= தாமரைச்செல்வி
லட்சுமிபதி..............................= மாலவன்
லட்சுமிஸ்ரீ.................................= திருமகள்
லம்போதரன்.........................= வேழவேந்தன்
லலிதா.......................................= எழிலரசி
லாவண்யா.............................= பேரழகி
லிங்கம்......................................= திருவிலங்கம்
லிங்கோற்பவன்.................= திருவிலங்கன்
லீலா (விளையாட்டு).......= ஆடலரசி
லீலாவதி...................................= ஆடலரசி
லோகநாதன்.........................= புவியரசு
லோகநாயகி.........................= புவியரசி
லோகமாதா...........................= புவியன்னை
லோகேஷ்................................= புவியரசு

-----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக