”ஜ” முதல் “ஜௌ” வரையிலான வடமொழிப் பெயர்கள் !
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்
------------------------------------------------------------------------------------
ஜகதாம்பாள்.....................= உலகம்மை
ஜகதீசன்.............................= உலகநம்பி
ஜகதீஸ்வரன்.....................= உலகுடையார்
ஜகநாதன் (திருமால்)......= மணிவண்ணன்
ஜகநாதன்...........................= உலகநம்பி
ஜயகோபால்......................= வெற்றிமாலன்
ஜயசங்கர்...........................= வெற்றித்தளபதி
ஜயசந்திரன்.......................= வெற்றி நிலவன்
ஜயபதி.................................= வெற்றிவேந்தன்
ஜயராஜ்...............................= வெற்றிவேந்தன்
ஜயவேல்..............................= வெற்றிவேல்
ஜலபதி..................................= புனலரசு
ஜலஜா...................................= தாமரை
ஜனார்த்தனன்.....................= திருமாலழகன்
ஜீவா (ஜீவன்=ஆதன்)..........= ஆதன்
ஜீவா......................................= வாழ்வரசு
ஜீவானந்தம்........................= நித்தலின்பன்
ஜீவிதா..................................= வாழ்வரசி
ஜெயகிருஷ்ணா.................= வெற்றிமாலன்
ஜெயகோபால்.....................= வெற்றிமுகிலன்
ஜெயசுந்தர்..........................= வெற்றியழகன்
ஜெயபதி...............................= வெற்றிவேந்தன்
ஜெயபாரதி..........................= வெற்றிக்கலைமகள்
ஜெயம்...................................= வெற்றிச்செல்வி
ஜெயராமன்.........................= வெற்றியழகன்
ஜெயலட்சுமி........................= வெற்றிச்செல்வி
ஜெயஸ்ரீ.................................= வெற்றிப்பாவை
ஜெய்சங்கர்..........................= வெற்றிவேந்தன்
ஜோதி (ஆண்)..................... = ஒளியரசு
ஜோதி (பெண்).....................= ஒளிமதி
ஜோதிலட்சுமி.......................= ஒளிப்பாவை
----------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக