பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (56) ”ஸ -ஸௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

முதல் ஸௌவரையிலான வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்

-------------------------------------------------------------------------------------

ஸ்கந்தன்.......................... = முருகவேள்

ஸ்நேகா............................. = நட்பரசி

ஸ்வப்னா........................... = கனவுக்கன்னி

ஸ்வராஜ்............................. = தனியரசு

ஸ்வேதா............................. = வெண்மணி

------------------------------------------------------------------------------------

05 ஸ்வேதம் (சுவேதம்) = வெண்மை. 02 ஸ்நேகம் 

= நட்பு. 04. ஸ்வராஜ் (சுயராஜ்யம்) தன்னாட்சி.

------------------------------------------------------------------------- -----------

--------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக