"ஸ்ரீ” எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள்
!
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப்
பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்
-------------------------------------------------------------------------------------
ஸ்ரீகண்டன்..........................= சிவன்
ஸ்ரீதேவி................................= திருமகள்
ஸ்ரீநாத்..................................= திருமகன்
ஸ்ரீநிதி..................................= திருச்செல்வி
ஸ்ரீநிவாசன்.........................= தாமரைச் செல்வன்
---------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
--------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக