பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (58) “ஷ -ஷௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

 

வரிசை எழுத்தில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !

-------------------------------------------------------------------------------------

 

ஷண்முகம் [ஷண்=ஆறு]..............= ஆறுமுகம்

 ஷாலினி (அருந்ததி)....................= விண்மணி

ஷோபனா.......................................= எழிலரசி

ஷோபா (சோபனம்=அழகு)..........= அழகொளி


-------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக