”ஹ” வரிசையில் தொடங்கும் வடமொழிப் பெயர்கள் !
வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !
-------------------------------------------------------------------------------------
ஹரி..............................................= திருமால்
ஹரிபிரசாத்.................................= மாலமுதன்
ஹரிஹரன்...................................= அரியரன்
ஹேமச்சந்திரன்..........................= பொன்மதி
ஹேமநாதன் ...............................= பொன்னரசு
ஹேமா (ஹேமம் = பொன்).........= பொற்செல்வி
-------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக