பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

ஆண்மகவு (60) “அ” வரிசைப் பெயர்கள் !

ஆண் குழந்தைகளுக்கான அழகிய , தூய தமிழ்ப் பெயர்கள் ! ” என்னும் எழுத்தில் தொடங்குபவை !

அகத்தியன்

அகமகிழன்

அகமுகிலன்

அகரமுதல்வன்

அகவழகன்

அகிலன்

அகில்

அடியார்

அண்ணாதுரை

அண்ணாமலை

அதியமான்

அதிரன்

அந்திவண்ணன்

அமுதவாணன்

அமுதன்

அம்பலக்கூத்தன்.

அம்பலவாணன்

அம்மையப்பன்

அரங்கண்ணல்

அரங்கநம்பி

அரங்கவாணன்

அரசு

அரவணை

அரிமுகநம்பி

அரியணைநம்பி

அருட்கடல்

அருட்கோ

அருட்சுடர்

அருட்செல்வன்

அருண்

அருண்மணி

அருண்மொழி

அருண்மொழித்தேவன்

அருண்வேந்தன்

அருமறைநம்பி

அரும்பொறையன்

அருளரசன்

அருளரசு

அருளழகன்

அருளாளன்

அருள்

அருள்நம்பி

அருள்மாமணி

அருள்முரசு

அருள்வேல்

அலர்மணி

அலர்வாணன்

அலையண்ணல்

அலைவாணன்

அவிரன் (ஜோதி)

அழகண்ணல்

அழகப்பன்

அழகன்

அழகியநம்பி

அழகேசன்

அழல்வண்ணன்

அறநெறியன்

அறவணன்

அறவாணன்

அறிவழகன்

அறிவன்

அறிவாற்றல்

அறிவு

அறிவுக்கரசு

அறிவுடைநம்பி

அறிவுநம்பி

அறிவுமதி

அறிவொளி

அறுமுகநம்பி

அனலரசு

அனல்வேந்தன்

அனலேந்தி

அன்பரசன்

அன்பரசு

அன்பழகன்

அன்பினியன்

அன்பு

அன்புக்கரசன்

அன்புக்கனி

அன்புச்செல்வன்

அன்புச்செழியன்

அன்புமணி 


---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக