பெண் குழந்தைகளுக்கான, அழகிய, தூய தமிழ்ப் பெயர்கள் ! “அ” என்னும் எழுத்தில் தொடங்குவை !
அகநகை
அகல்நிலா
அகல்மதி
அகல்விழி
அகவழகி
அங்கயற்கண்ணி
அங்கயற்கரசி
அணிமாலை
அமிழ்தமொழி
அமிழ்தரசி
அமிழ்தவல்லி
அமுதகலை
அமுதசுரபி
அமுதம்
அமுதரசி
அமுதவல்லி
அமுதவாணி
அமுதா
அமுதினி
அமுது
அமைதி
அரங்கச்செல்வி
அரங்கவாணி
அரசக்கனி
அரசமதி
அரசி
அருட்கடல்
அருட்கொடி
அருட்சுனை
அருட்செல்வி
அருண்மதி
அருண்மொழி
அருண்மொழித்தேவி
அருமையரசி
அருவி
அருளம்மை
அருளரசி
அருளழகி
அருளாழி
அருளி
அருளொளி
அருள்
அருள்நெறி
அருள்மங்கை
அருள்மணி
அருள்வடிவு
அருள்விழி
அருள்விழி
அலர்மகள்
அலர்மதி
அலர்மேல்மங்கை
அலர்மேல்வல்லி
அலர்விழி
அலைமகள்
அலையரசி
அலைவாய்மொழி
அல்லிக்கொடி
அல்லிப்பாவை
அல்லிமலர்
அல்லியங்கோதை @ (கீழே காண்க)
அல்லியரசி
அல்லிவிழி
அவிரா (ஒளிமிக்கவள்)
அவ்வை
அழகம்மை
அழகரசி
அழகி
அழகு
அழகுச்செல்வி
அழகுநங்கை
அறச்செல்வி
அறப்பாவை
அறமொழி
அறம்
அறவல்லி
அறிவரசி
அறிவழகி
அறிவுக்கரசி
அறிவுக்கனி
அறிவுக்கொடி
அறிவுச்சுடர்
அறிவுச்செல்வி
அறிவுடைநங்கை
அறிவுமணி
அறிவுமதி
அறிவொளி
அனிச்சமலர்
அனிச்சம்
அன்பரசி
அன்பழகி
அன்பு
அன்புக்கொடி
அன்புக்கொடி
அன்புச்செல்வி
அன்புநிலா
அன்புப்பழம்
அன்புமணி
அன்புமதி
அன்புமொழி
அன்னக்கிளி
அன்னக்கொடி
அன்னம்
--------------------------------------------------------------------------
@ திருவாரூர் மற்றும் திருப்புள்ளமங்கை
கோயில்களில் குடி கொண்டிருக்கும்
இறைவி பெயர் = அல்லியங்கோதை.
---------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]
{28-07-2022}
-----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக